பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

Image result for pillaiyar image

happy_new_year_2015

பிறக்கின்ற (14 – 04 – 2015) மன்மத வருட தமிழ்ப் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் இறைவனின் அருளும், பெரியோரின் ஆசியும், சுபீட்சமான எதிர்காலமும் அமைய இறைவனை வேண்டி எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
                                                                                                                                                                அன்புடன்
                                                                                                                                                   கருணாநிதி குடும்பத்தினர்

பிரித்தானியா மயிலிட்டி மக்களின் ஒன்றுகூடல் 2015

pic1

பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் 7ம் ஆண்டு வருடாந்த ஒன்றுகூடல் கடந்த 05-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று வழமையை விட இவ்வருடம் அதிக அளவிலான மக்களுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.கலைநிகழ்சிகள்,விளையாட்டுபோட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு, பொழுது போக்கு நிகழ்ச்சிகள் என நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த எமது ஊர் மக்கள் அனைவருக்கும்,கலைநிகழ்சிகளில் பங்கு பற்றிய எல்லோருக்கும்,எமக்கு இலவசமாக இசையை வழங்கி மகிழ்வித்த திரு.அயந்தன் அவர்களிற்கும்,மயிலிட்டி.கொம் சார்பில் பரிசுப் பொருட்களை வளங்கிய திரு. சுதா தியாகராஜா அவர்களுக்கும்,இந்நிகழ்வை நடாத்துவதற்கு நிதியுதவி மற்றும் உதவிகளை செய்த அனைத்து அன்புள்ளம் கொண்டவர்களிற்கும்,நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்கு எமக்கு உதவியாக இருந்த,திரு.தங்ககுமரன் இராமசாமி,திரு.ஜீவன் ராஜரட்ணம்,திரு.மதன் சிவதாசன்,அறிவிப்பாளர்கள் பூஜா கண்ணதாசன்,சுரேக்கா சுதாகர், உசாழினி அகிலன் அவர்களிற்கும்,    பிரித்தனியா மயிலிட்டி மக்கள் ஒன்றியம் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.இனிவரும் காலங்களில் நடைபெறும் நிகழ்வுகளிலும் தங்களது முழு ஒத்துளைப்பையும் நாடி நிற்கின்றோம்.

 மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியா

 

              நன்றி…..  நன்றி …..நன்றி

 

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு  ஒற்றுமையே பலம்    ஒன்றுபடுவோம் பலம் பெருவோம்.

 

மயிலிட்டி வாழ் மக்கள் அனைவருக்கும் வணக்கம்

 

பிரித்தானியா வாழ் மயிலிட்டி மக்களின் வருடாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் 05.04.2015 அன்று பிற்பகல் 17.00 மணிக்கு

 

ST MATTHIAS CHURCH HALL

RUSHGROVE AVENUE

COLINDALE   LONDON

NW9 6QY

இல் நடைபெறவுள்ளது என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம். கலைநிகழ்ச்சியில் பங்குபற்றவிரும்புவோர்கள் தொடர்புகொள்ளவேண்டிய இலக்கம்.

 

ஜீவன்: 07984172135

சுரேஸ்: 07889054496

மேலதிக தகவல்களுக்கு

 

பரணி: 07984666355

அன்ரன்ஜோர்ஜ்: 07734254581

 

தயவு செய்து அனைவரும் குறித்த நேரத்திற்கு வருகை தந்து விழாவை சிறப்பிக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி.

 

மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியா

Copyright © MYLIDDY MAKKAL ONRIYAM